(அஸ்ஹர் இப்றாஹிம்)
காத்தான்குடி மத்திய கல்லூரியில் இருந்து அண்மையில் இடம்பெற்ற தட்டெறிதல் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடம் மாணவர் அதீப் அஹமட் மற்றும் 4×100 அஞ்சல் ஓட்ட போட்டியில் வெற்றியீட்டி தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய மாணவர்களையும் கொளரவிக்கும் நிகழ்வு (27) பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours