(எம்.எஸ்.எம். ஸாகிர்) 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல மாவட்டத்தில் இலக்கம் 3 இல் போட்டியிடும்  கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து நேற்று வீட்டுக்கு வீடு பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours