பாறுக் ஷிஹான்
பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பில் ஆசிரியர்களுக்கு தெளிவூட்டும் 2 நாள் செயலமர்வு நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் அமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் மத்தியஸ்த ஆணைக்குழுவானது செடார்(SEDR) நிதிப்பங்களிப்புடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
மேலும் இச்செயலமர்வானது மாவட்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் எஸ்.றிஸ்மினா ஏனைய மத்தியஸ்த உத்தியோகத்தர்கள் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.
%20-%20Copy.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours