எருவில் துசி) 


சங்கு சின்னத்ததை யாரும் பயன்படுத்த முடியாது. முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா.

நேற்று (22) மாலை களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட முன்னால் மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா அவர்கள் கலந்து கொண்டு கருத்துரையாற்றும் போது.....

வறிதற்ற நிர்வாக குழு அகற்றப்பட வேண்டும் என தன்னால் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், இது தொடர்பாக வழக்கு நடைபெறுவதனால் விபரித்து கூற முடியாது என்றும் கடந்த காலத்தில் தாம் சங்கு சின்னத்துக்கு ஆதரித்ததாகவும் அது தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதாரவு மாத்திரமே தவிர நான் எப்போதும் தமிழ் அரசு கட்சி சார்ந்த ஒரு மூத்த உறுப்பினர் நான் தற்போது கட்சியின் வெற்றிக்காக உழைப்பதாகவும் தெரிவித்த அவர் கட்சிக்குள் சில சிக்கல்கள் இருப்பதாகவும் அதனை சீர் செய்ய வேண்டும் எனவும் கருத்துரைத்ததார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours