மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் துறைநீலாவணையில் உள்ள மீனவர் சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பு சனிக்கிழமை 26 ஆம் திகதி இரவு இடம்பெற்றது.
மீனவர் சங்கத்தின் செயலாளர் மகேஸ்வரன் (கண்ணன்) பொருளாளர் தயாளன் , ஆகியோரின் ஒழுங்கமைப்பிலும் கஜேந்திரா அவர்களது தலைமையிலும் இடம்பெற்றது இதில் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் வினோ கலந்து சிறப்பித்தார்
Post A Comment:
0 comments so far,add yours