நூருல் ஹுதா உமர்
தொழில் முயற்சிகளுக்கு பெண்களை வலுவூட்டல் எனும் தொனிப்பொருளின் கீழ், காரைதீவு பிரதேச செயலாளர் ஜீ. அருணன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பிரதம அதிதியாக மேலதிக அரசாங்க அதிபர் சிவஞானம் ஜெகராஜன் ஐயா அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்று மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தினரால் அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை காட்சிப்படுத்தி, விற்பனையும் செய்யப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours