நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 24 பேர் தோல்வியைத் தழுவினார்கள்.
யாழ்ப்பாணம் மாவட்டம்
01.எம்.ஏ. சுமந்திரன்
02.தர்மலிங்கம் சித்தார்த்தன்
03.அங்கஜன் ராமநாதன்
04.டக்ளஸ் தேவானந்தா
05.சி.வி. விக்னேஸ்வரன்
வன்னி மாவட்டம்
06.சார்ள்ஸ் நிர்மலநாதன்
07.எஸ். யோகராஜலிங்கம்
08 குலசிங்கம் திலீபன்
திருகோணமலை மாவட்டம்
09.எம்.எஸ். தௌபீக்
10.கபில நுவன் அத்துகோரல
11.ஆர். சம்பந்தன் (இறப்பு)
மட்டக்களப்பு மாவட்டம்
12.சிவனேசத்துரை சந்திரகாந்தன்
13.கோவிந்தன் கருணாகரன்
14.எஸ். வியாழேந்திரன்
15.அஹமட் செய்னுலாப்தீன் நசீர்
16.அலிஸாஹிர் மௌலானா
திகாமடுல்ல மாவட்டம்
17.விமலவீர திஸாநாயக்க
18.டீ.சி வீரசிங்க
19.திலக் ராஜபக்ஷ
20.எச்.எம்.எம். ஹரீஸ்
21.பைஸல் காசிம்
22.ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்
23.மொஹமட் முஸரப்
24. தவராசா கலையரசன்
Post A Comment:
0 comments so far,add yours