(வி.ரி.சகாதேவராஜா)
பெரும்போக
பயிர்செய்கைக்கான ஆரம்பக்கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்
திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
விதைப்பு கால எல்லை ~2024.10.20 தொடக்கம் 2024.11.05 வரை நடைபெற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இவ்
ஆரம்ப கூட்டத்தில்
பிரதேச செயலாளர்.த..கஜேந்திரன் உதவி பிரதேச செயலாளர்
திருமதி.எஸ்.நிருபா,தம்பிலுவில் நீர்ப்பாசன அலுவலக பொறியாளர் எந்திரி.
ரி..ராஜேஷ்கன்னா ,கால்நடை வைத்திய அதிகாரி வைத்தியர் யூ..கதீஸ்வரன்
,தம்பிலுவில் கமநல சேவை பொறுப்பு உத்தியோகத்தர் எம்.அஜந்தன் ,கிராம நிர்வாக
உத்தியோகத்தர் எஸ்.கந்தசாமி மற்றும் கிராம சேவை
உத்தியோகத்தர்கள்,தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் விவசாய அமைப்புக்கள்
,கல்நடைப் பண்ணையாளர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும்
கலந்துகொண்டனர்.
. . .
. . .
Post A Comment:
0 comments so far,add yours