2024
நவம்பர் 23ம் திகதி தொடக்கம் நவம்பர் 28ம் திகதி வரை வங்காள விரிகுடாவில்
ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடிய வாய்ப்பு
காணப்படுவதனால் அனைவரையும் வெள்ள அனர்த்தத்துக்குரிய முன்னாயத்தங்களை
மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
உதவிப் பணிப்பாளர்,
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்,
மாவட்ட செயலகம்,
மட்டக்களப்பு.
Post A Comment:
0 comments so far,add yours