( வி.ரி.சகாதேவராஜா)
மண்முனை
தென் எருவில்பற்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த
இரத்ததான நிகழ்வு இவ் வருடம் 7வது தடவையாக பிரதேச செயலகத்தில் சிறப்பாக
நடாத்தப்பட்டது.
களுவாஞ்சிகுடி
ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த
வங்கியுடன் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வானது கடந்த
திங்கட்கிழமை ( மு.ப 8.30 மணி தொடக்கம் பி.ப 5.00 மணி வரை )
பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்றது .
Post A Comment:
0 comments so far,add yours