சா.நடனசபேசன்
சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி ஸ்ரீ நாவலர் வித்தியாலயத்தில் வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களைப் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு பெற்றோர்கள் ஆகியோரின் ஏற்பாட்டில் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.இதன்போது வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்ற ஆர் .கோஷான்; 142 புள்ளிகள் மற்றும் 100 புள்ளிக்குமேல் பெற்ற யாவேஸ் அபிஷேக் 132 எஸ்.திவிக்ஷா 114 எமி எல்ரோய் 111 வை.தனுஸ்க 102 மாணவர்களையும் கற்பித்த ஆசிரியரான ந.திவியோகராசா அதிபர் கே.கணேஸ் ஆகியோர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Post A Comment:
0 comments so far,add yours