நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று (14 ) நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியல் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் பிரதேச செயலாளரின் நெறிப்படுத்தலின் கீழ் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை , நாவிதன்வௌி பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் ,உதவிப்பிரதேச செயலாளர் பே. பிரணவரூபன் ,சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours