நூருல் ஹுதா உமர் 

சர்வதேச தற்காப்புக் கலை சங்க இலங்கை கிளை (International Martialarts Association-Srilanka Branch) யினால் நடத்தப்பட்ட 3வது திறந்த சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப்- 2025 (3rd Open international Karate Championship-2025) யானது 24.05.2025ம் திகதி இலங்கை தென்கிழக்கு கிழக்கு பல்கலைக்கழக பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த போட்டியில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடத்தின் (புவியியல் துறை விசேட) மூன்றாம் ஆண்டு மாணவியான எம்.எஃப். ஸைனப், பங்கேற்று சீனியர் கட்டா பெண் நிலை முதலாம் பிரிவில் 1 வது இடத்தையும், சீனியர் குமிட் பெண் பிரிவில் 2 வது இடத்தையும் பெற்றார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours