சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னாள் மரைக்காயர்கள் 15 பேரினால் தொடரப்பட்ட வழக்கு இன்று (16) திங்கட்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
இவ்வழக்கில் வாதாடிய சட்டத்தரணிகளான கே.வி.எஸ். கணேஷ் ராஜன், சபானா குல் பேகம், விதுஷ லோகநாதன், மங்கலேஸ்வரி சங்கர் ஆகிய சட்டத்தரணிகள் குழாத்திக்கு பள்ளிவால் புதிய நம்பிக்கையாளர் சபை நன்றி தெரிவிக்கின்றது
Post A Comment:
0 comments so far,add yours