வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் திருவிழாவையொட்டிய இறுதி நாள்  பெரும் வீதியுலா (மகா பெரஹரா) சிறப்பாக நேற்று வியாழக்கிழமை இரவு (10)  நடைபெற்றது.  அங்கு  நடைபெற்ற சில கலை அம்சங்களை காணலாம்.

படங்கள் . வி.ரி.சகாதேவராஜா


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours