(வி.ரி.சகாதேவராஜா)
இராமகிருஷ்ண
மிஷனின் மட்டக்களப்பு கல்லடி இ.கி.மிஷன் குருகுலம் ஏற்பாடு செய்த குரு
பூர்ணிமா தின நிகழ்வுகள் இராமகிருஷ்ண திருக்கோவிலில் இன்று (10)
வியாழக்கிழமை காலை முதல் சிறப்பாக நடைபெற்றது. .
இந் நிகழ்வு இலங்கை ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்சராத்மானந்தா ஜீ மகராஜ் வழிகாட்டலில்
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜி மகராஜ் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் சுவாமி உமாதீசானந்தா ஜீ ஆகியோருடன் மிஷன் பழைய மாணவர்கள் அபிமானிகள் கலந்து சிறப்பித்தார்கள்.






Post A Comment:
0 comments so far,add yours