(எஸ்.அஷ்ரப்கான்)
சிலோன்
ஜேர்னலிஸ்ட் போரத்தின் விஷேட ஒன்றுகூடல் போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.
ஜஃபர் அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது பில் பில் தனியார் விடுதியில்
மாலை (17) இடம்பெற்றது.
இப்போரத்தின் சமூகநலச் செயற்பாடுகளில் ஒன்றான
கெளரவிப்பு நிகழ்வு மிக விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு இந்த விஷேட ஒன்றுகூடல் நடைபெற்றது.
இவ்ஒன்றுகூலின் போது,
சம காலத்தில் அம்பாரை மாவட்டத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான
யூ.எல். மப்றூக், நூறுல் ஹுதா உமர் தாக்கப்பட்டத்தை கண்டித்து போரத்தின் சார்பாக தனது
கண்டனத்தை
போரத்தின் தலைவர் இங்கு தெரிவித்தார்.
போர்த்தினால் எதிர்காலத்தில் முன்னொடுக்கப்படவுள்ள
வேலைத்திட்டங்கள்
தொடர்பில் பல்வேறு முக்கிய தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டமை
குறிப்பிடத்தக்கது. அத்துடன் புதிய அங்த்தவர்களையும் இணைத்து கொண்டமை
சிறப்பம்சமாகும்.




Post A Comment:
0 comments so far,add yours