( வி.ரி. சகாதேவராஜா)
வெல்லாவெளி
பிரதேச செயலகத்திற்குட்பட்ட பின்தங்கிய வேத்துச்சேனை கிராம மக்களுடன்
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் டாக்டர்
இ.சிறிநாத் ஆகியோர் களத்தில் நின்று கலந்துரையாடினர்.
குறித்த
சந்திப்பில் வேத்துச்சேனை கிராமத்தில் எதிர்கொள்ளப்படும் பல விடயங்கள்
தொடர்பாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஶ்ரீநேசன்
வைத்தியர் இ.ஶ்ரீநாத் ஆகியோர் நேற்று முன்தினம் மக்களிடம் நேரடியாக
கேட்டறிந்தார்கள்.
இதில் சில விடயங்களை பூர்த்திசெய்வதற்குரிய கோரிக்கைகளையும் முன்வைத்தார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours