எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

ராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு கிளை மேலாளர் சுவாமி நீலமாதவானந்தஜீ மஹராஜ் அவர்களது தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு கிளையின் உதவி முகாமையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

பல்துறையாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டதனைத் தொடர்ந்து பயிற்றுவித்த ஆசிரியர்களிற்கான கௌரவிப்பும் இதன் போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours