(ஆ.நிதாகரன்) 

 கிழக்கிலங்கிலங்கையின் சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீகந்தசுவாமி ஆலயமானது நாளை (18.08.2025) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
தொடர்ந்து திருவிழாக்கள் இடம்பெறுவதுடன் எதிர்வரும் 07.09.2025 அன்று தீர்த்தோற்சவ நிகழ்வுகளுடன் நிறைவுபெறும்.இவ் உற்சவ நிகழ்வுகளில் நாட்டின் பல பாகங்களில் இருந்து அதிகளவான பக்தர்கள்  கலந்துகொள்வர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours