(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் தொடராக, ஒலுவில் - 04 ஆம் பிரிவு மகாபொல வீதியின் அபிவிருத்திப் பணிகளை அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா நேற்று (15) ஆரம்பித்து வைத்தார்.



Post A Comment:
0 comments so far,add yours