மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் எல்லையில் மட்டக்களப்பு நகரில் இருந்து சுமார் 32 கிலோமீற்றர் தொலைவில் பெரியநீலாவணை சந்தியில் இருந்து மேற்குத் திசையில் அமைந்துள்ள துறைநீலாவணைக்கிராமத்தின் மட்டக்களப்பு வாவி அருகே வயலும் வயல் சார்ந்த இடத்தில் குடிகொண்டுள்ள தில்லையம்பலப்பிள்ளையாரின் வருடாந்த மகோற்சவம் எதிர்வருகின்ற 2025.08.18 ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
ஆலய உற்சவம் ஆரம்பமாகி 10 தினங்கள் உற்சவம் இடம்பெற இருப்பதுடன் 2025.08.25 ஆம்திகதி தேர்த்திருவிழாவும் 2025.08.27 ஆம் திகதி தீர்த்த உற்சவமும் 2025.08.28 அன்று பூங்காவனத்திருவிழாவும் இடம்பெற இருக்கின்றது இக்கிரியைகள் யாவும் ஈசான சிவச்சாரியார் சசிடேஸ் குருக்கள் அவர்களது தலைமையி இடம்பெறவுள்ளது
(1).jpg)

Post A Comment:
0 comments so far,add yours