( வி.ரி.சகாதேவராஜா)
ஆலய தர்மகர்த்தா பிரதம குரு சிவஸ்ரீ சண்முக பிரதீஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெற்று வந்தது.
உற்சவ
கால மகோற்சவ குருவாக இலங்கை கிழக்கு காரைதீவில் இருந்து பிரபல
சிவாச்சாரியார் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் அங்கு சென்று சிறப்பாக
செயற்பட்டார்.அவரது மந்திர உச்சாடனம் மற்றும் கிரியை முறைமை பலரையும்
கவர்ந்தன.
கடந்த 17 ஆம்
தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய சதுர்த்தி மகோற்சவம் 25 ஆம் தேதி சப்பரம்
26 ஆம் தேதி தேர் ஊர்வலம் 27 ஆம் தேதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைந்தது.



Post A Comment:
0 comments so far,add yours