வள்ளுவம் அமைப்பினூடாக சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஒருதொகுதி மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் கே.தியாகராசா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
2024 ஆம் ஆண்டு கல்முனை பாற்றிமாதேசியபாடசாலை மற்றும் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலைகளில் கணிதம் விஞ்ஞானத்துறைகளில் உயர்தரத்தில் கல்வி கற்ற மாணவர்களால் வள்ளுவம் எனும் அமைப்பின் மூலம் பின்தங்கிய பிரதேசபாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றனர்
இந்நிகழ்வில் அவ் அமைப்பின் அங்கத்தவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்










Post A Comment:
0 comments so far,add yours