பாறுக் ஷிஹான்
இந்நிகழ்வானது கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில் நடைபெற்றதுடன் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
Smile desk டிஜிடல் சேவை திறந்த வைக்கும் நிகழ்வில் முதலில் இறைவணக்கம் உட்பட தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
கல்முனைப் பிரதேச செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னரங்கு சேவை பிரிவு உத்தியோகபூர்வமாக திறந்து இன்று (11) வைக்கப்பட்டது.
Smile desk டிஜிடல் சேவை திறந்த வைக்கும் நிகழ்வில் முதலில் இறைவணக்கம் உட்பட தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
பின்னர் நிகழ்வில் வரவேற்பு உரை மற்றும் தலைமை உரையினை கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரீ.எம்.எம்.அன்சார் மேற்கொண்டார்.
Smile desk டிஜிடல் சேவை தொடர்பான அறிமுக நிகழ்வை அபிவிருத்தி உத்தியோகத்தர் அகாஸ் மற்றும் தகவல் தொழிநுட்ப உத்தியோகத்தர் பர்கானா ஆகியொர் மேற்கொண்டனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours