(வி.ரி. சகாதேவராஜா)
சம்மாந்துறை
வலயத்தின் நாவிதன்வெளி கோட்டத்தில் உள்ள அன்னமலை ஸ்ரீ சக்தி வித்தியாலய 33
வருடகால வரலாற்றில் அதி கூடிய ஐந்து மாணவர்கள் இம்முறை தரம் 5 புலமைப்
பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றிருப்பதாக அதிபர் பொன்.பாரதிதாஸன்
தெரிவித்தார்.
மாணவர்களான ரி.விவலக்சன் =151
பி. அஜீஸ் =143
பி.சதுசன் =142
கே. நவலக்சனா=140
எம். அபிஷேக் =132
ஆகியோரே இவ்வாறு சாதனையை ஈட்டி தந்தவர்களாவர்.
இவர்களை கற்பித்த ஆசிரியர் என். விவேகானந்தன் கடும் முயற்சி எடுத்து இந்த சாதனையை வரலாற்றில் பதித்துள்ளார்.
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் செ.மகேந்திரகுமார் உடனடியாக தொடர்பு கொண்டு பாராட்டுகளை தெரிவித்தார்.


.jpg)
Post A Comment:
0 comments so far,add yours