வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சம்மாந்துறை கல்வி வலயத்தில் உள்ள வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் 7 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர் அதில் பி.லைஷ்ணமி-138 அ.அகர்ஷனா -162 ஜெ.அஸ்மிதா-145 சி.அபிஷயா-144 க.சபினயா-133 ச.லதுஸ்ரிகா-141 து.அக்சயா-137 ஆகிய மாணவர்களுடன் பாடசாலையின் அதிபர் க.தியாகராஜா பிரதி அதிபர் மா.தர்மலிங்கம் கற்பித்த ஆசிரியர் சா.நடனசபேசன் ஆகியோரை பாடசாலை சமூகம் கௌரவித்த மை குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Post Comments (Atom)


Post A Comment:
0 comments so far,add yours