முன்னாள் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் அதிபர் வ.கனகசிங்கம் அவர்களின் வாழ்க்கையும் கல்வியும் ஓர் கல்வியலாளரின் சிந்தனைகளும் அனுபவங்களும் எனும் நூல்வெளியீட்டு விழா நாளை 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  ஓய்வு நிலை கலாசார திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ச.நவநீதன் தலைமையில் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது 

இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் தி.ரவி கிழக்குமாகாண ஓய்வுநிலை மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் சி.மனோகரன் உட்பட பலர் அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours