பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடந்த ஐந்து வருடங்களாக பாடசாலையில் இணைக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் கஸ்ர மற்றும் அதிகஷ்ட பிரதேசத்தில் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் சேவையாற்றி வருகின்றனர்.அந்தவகையில் இதுவரை அவர்களை நிரந்தரமாக ஆசிரியர் சேவைக்கு உள்வாங்காமை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக 13வது நாளாக இடம்பெற்றுவரும் நிலையில்
இன்றைய தினம்(22.09.2025) கோட்டை புகையிரநிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
இவ் கவனயீர்ப்பு போராட்ட நிகழ்வில்
பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டதோடு
நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பாடசாலையில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.








Post A Comment:
0 comments so far,add yours