மல்லிகைத்தீவு நிருபர்
இவ் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத்தோற்றவுள்ள மூதூர் கல்விவலயத்திற்குட்பட்ட மல்லிகைத்தீவு மகா வித்தியாலய மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு அதிபர் சி.கணேஷன் தலைமையில் திங்கட்கிழமை இடம்பெற்றது'இளைய நிலா' எனும் மகுடத்தின் கீழ்
பிரியாவிடை வைபவமாக 2026/2027 ஆண்டு மாணவர்களால் மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டது.
நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் இளங்கேஸ்வரன் மூதூர் பிரதேச சபை கௌரவ உறுப்பினர் மதியழகன் மற்றும்
ஆசிரியர்களான ஆனந்த குமார், வில்வம் அவர்களும் , பகுதி தலைவர்கள் கலந்து கொண்டு இம் மாணவர்களை வாழ்த்தி ஆசீர்வாதங்களையும் வழங்கினர்.




Post A Comment:
0 comments so far,add yours