இன்றைய நவீன உலகில் பொருளாதாரம்,கலாசாரம்,தொழினுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் பாரிய மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.இம்மாற்றங்களுக்கு அடிப்படையாய் கல்வித்துறையில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.இது அறிவுசார் துறைகளில் மாத்திரமன்றி கற்பித்தல் முறைகள்,கல்வித்தொழிநுட்பம் என்பவற்றிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வருவது உலகறிந்த உண்மையாகும்.
21ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்படும் பூகோளவியல் கல்வி மாற்றத்திற்கு ஏற்ப இலங்கையிலும் 2026ம் ஆண்டு முதல் புதிய கல்வி மறுசீரமைப்பு நடைபெறுவதற்கான முன்னெடுப்புக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இக்கல்வி மறுசீரமைப்பு  செயற்பாட்டினூடாக இலங்கையின் கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் நிகழும்  என தேசிய கல்வி ஆணைக்குழு,கல்வி அமைச்சு,தேசிய கல்வி நிறுவகம் ,கல்வியலாளர்கள் என பலர் முன்மொழிகின்றனர்.இதில்
செயற்பாட்டுடன் கூடிய கற்றல்
பாடநூல் சுமையை குறைப்பதற்காக மொடியூல் அடிப்படையிலான கல்வி முறைமை
தேர்ச்சி,தேர்ச்சிமட்டம் என்ற வாசகங்கள் நீக்கப்பட்டு கற்றற்பேறுகளைக் கொண்ட கலைத்திட்ட முறை
ஏதிர்கால தொழில்வாய்ப்பு,பொருளாதாரத்தை நோக்காக கொண்ட தொழில் சார்ந்த கற்கைகளுக்கான உயர்வாய்ப்பு உள்வாங்கப்;பட்டிருத்தல்,
தர(ஊசநனவை) அடிப்படையில் பாடங்களுக்கான நேர ஓதுக்கீடு
மாணவர் மையக்கற்றல்
பாடவேளைக்கான நேரம் அதிகரிக்கப்பட்டிருத்தல்
தரம்,புPயுஇபுPஏ இணை அடிப்படையாகக் கொண்ட தொடர் மற்றும் இறுதிக் கணிப்பீடு 
21ம் நூற்றாண்டின் திறன்களை அடையும் வகையிலான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள்
ளுவுநுஆ கலப்புக் கற்றல் அம்சங்களை கொண்டிருத்தல்.
போன்ற பல்வேறு மாற்றங்களை உள்ளடக்கியதாக அதன் வடிவமைப்பாளர்கள் தெளிவூட்டல்களை வழங்கி வருகின்றனர்.இது இவ்வாறிருக்க இதற்கு முன்னரும் இவ்வாறான கல்வி மறுசீரமைப்பு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் அவை தோல்விகளை தழுவியுள்ளது. இவ்விடயம் தொடர்ந்து அளவளாவப்பட்ட போதிலும்  இதன் சாத்தியப்பாடுகள்,அமுல்படுத்தப்படும் போது ஏற்படும் பிரச்சினைகள்,ஆசிரியர்கள் இதனை கையாழும் திறன் ,பாடசாலையிலுள்ள வளங்கள்,பெற்N;றாரின் பங்களிப்பு என்பவற்றில் இதன் வெற்றி; தங்கியுள்ளமை முன்னர் கற்ற அனுபவத்தின்படி வெற்றிக்கனி சவாலாக மாறுவதற்கே வாய்ப்புகள் அதிகம் உண்டு.
இங்கு புதிய கல்வி மறுசீரமைப்பு செயற்பாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள கற்றல் கற்பித்தல் முறைகளில்  கலப்புமுறைக்கற்றல்(டீடநனெநன டுநயசniபெ) பிரதானமாக காணப்படுகின்றது. கலவைமுறைக் கற்பித்தல் (டீடநனெநன டுநயசniபெ) என்பது பாரம்பரிய கற்பித்தல் முறைகளையும்,இணையவழிக்கற்பித்தல் முறைகளையும் ஒருங்கிணைத்துக் கற்பிக்கபபடும் ஒரு நவீன கற்பித்தல் முறையாகும.;
 
பொதுவாக கற்றல் கற்பித்தல் செயலொழுங்கில் பிரதான நுகர்வோராக மாணவர்களும்,சந்தைப்படுத்துனராக ஆசிரியர்களும் காணப்படுகின்றமையால் இவ்விருவரின் தற்கால இயல்புகள் பற்றியும் பரம்பரை தொடர்பு பற்றியும் அறிந்திருப்பது உசிதமாகும். 
ஆரம்ப காலங்களில் பாரம்பரிய கல்வி முறையானது ஒருவழிக்கடத்தலை மேற்கொள்கின்ற செயற்பாடாக காணப்பட்டது.
தற்போதுள்ள மாணவர்களையும் ஆசிரியர்களையும்  எடுத்து நோக்கும் போது அவர்களிடையே பாரிய பரம்பரை இடைவெளி (புநநெசயவழைn புயி)காணப்படுகின்றன.ஆசிரியர்கள் ஓ பரம்பரையினராகவும் (1965-1979) (46-60 வயது); மாணவர்கள் அல்பா பரம்பரையினராகவும்; (2010-2024) காணப்படுவதால் இருவருக்கும் இடையிலான மிகப்பெரிய பாரம்பரை இடைவெளி காரணமாக உடல்,உள,மனவெழுச்சிகளில் மாற்றங்கள்,வேறுபாடுகள் காணப்படுகின்றன.இம்மாற்ங்களையுணர்ந்து புதிய கல்வித்திட்டமானது நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.21ம் நூற்றாண்டின் கலைத்திட்டமானது 4ஊ கோட்பாட்டு திறன்களின்  அடிப்படையி;ல் கட்டியெழுப்பப்படு.கின்றது 
ஊசவைiஉயட வுhiமெiபெ-விமர்சன ரீதியான சிந்தனை 
ஊசநயவiஎவைல-புத்தாக்கம்                    
ஊழடடழடிசயவழைn-ஒத்துழைப்பு
ஊழஅஅரniஉயவழைn-தொடர்பாடல்

அத்துடன் உலகமானது இன்று ஒரு அலைபேசியினுள் அடக்கப்பட்டுள்ளது.
அல்பா பரம்பரையினர் தொழிநுட்ப பயன்பாடு,விரைவான தகவல்களைப் பெறல்;,டிஜிடல் தொடர்பாடல்,தனிப்பட்ட கற்றல் இயல்பு,சமூக விழிப்புணர்வு கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.
இவ்வாறான மாற்றங்களுடன் காணப்படும் பரம்பரையினருக்கு எவ்வாறு கற்பித்தல் வேண்டும் என்பதை கலவைமுறைக் கற்பித்தல் அனுகுமுறை (டீடநனெநன டுநயசniபெ)வழிகாட்டுகின்றத

புளுமின் நவீன கற்றல் கூம்பானது பாரம்பரிய வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் இருந்து மாறுபடுகின்றது. பகுப்பாய்வு,மதிப்பீடு,ஆக்கத்திறன் என்ற அடிப்படையில் மாற்றமடைந்துள்ளது.எனவே நவீன கற்பித்தல் முறைகளும் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்தல் வேண்டும்.
கலவைமுறைக் கற்பித்தல் அனுகுமுறை (டீடநனெநன டுநயசniபெ யுppசழயஉh) என்பது பாரம்பரிய கற்றல் கற்பித்தல் முறைகளையும்,இணையவழிக் கற்றல் கற்பித்தல் முறைகளையும் ஒருங்கிணைத்துக் வழங்கப்படும் ஒரு நவீனஅனுகு முறையாகும்.இதில்
1.நேரடி வகுப்பறைக் கற்பித்தல்- மாணவரும் ஆசிரியரும் நேரடி ஈடுபாட்டுடன் விடயங்களைக்
  கற்பர்.இங்கு விவாதங்கள்,குழுச்செயற்பாடுகள்,செய்முறைப்பயிற்சிகள் இடம்பெறும்;.
2.இணையவழிக் கற்பித்தல-; மாணவர்கள் கணினி,இணையம்,கையடக்கத் தொலைபேசிகள், 
  டிஜிடல் தளங்கள் மூலம் விடயங்களைக் கற்றுக்கொள்வர்.
வீடியோ படங்கள்,வினாக்கள்,இலத்திரனியல் புத்தகங்கள்(நு-டீழழம) போன்றவற்றை கொண்டு தாம் விரும்பிய நேரங்களில் கற்றுக் கொள்ள முடியும்.
அதிக நெகிழ்வுத்தன்மை காணப்படும் இதனால் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் கற்றுக்கொள்ள முடியும்.
அதிக வளங்களை வேறுபட்ட முறைகளில் பெற முடியும்.
மாணவர்களை பாடங்களில் அதிக ஈடுபாட்டுடன் இணைக்க முடியும்.
   இதனுடன் இணைந்த வகையில் பின்வரும் கற்றல் கற்பித்தல் மாதிரிகள்
    எடுத்துக்காட்டாக காணப்படுகின்றது.
ஏயசம கற்றல் மாதிரியின் அடிப்படையில் கற்பித்தல் செயற்பாடு நடைபெறல் வேண்டும்
1.ஏளைரயட-பார்த்தல் 2.யுரனவைழசல-கேட்டல் 3.சுநயனiபெ-படித்தல் 4.மiநௌவாநவiஉ-செயற்பாட்டுக் கற்றல் 
ஐஅஅநசளiஎந டுநயசniபெ ஆழ்ந்த கற்றல்-அனுபவ பூர்வமாக உண்மையான உலக சூழ்நிலைக்கேற்ப பொருட்களை உருவகப்படுத்தி ,செயற்பாடுகளில் பங்கேற்று கற்றலாகும்.
யுஐ-யுசவகைiஉயைட ஐவெநடபைநnஉந-செயற்கை நுண்ணறிவு- 
மனிதர்களைப் போலவே சிந்திக்கும்,கற்கும்,முடிவெடுக்கும் திறன் கொண்ட இயந்திரங்கள்
கணினி நிரல்களாகும்.கல்வியில்   யுஐ-யுசவகைiஉயைட ஐவெநடபைநnஉந-செயற்கை நுண்ணறிவு  முக்கியத்துவம் வாய்ந்தது. தனியாள் கற்றல் அனுபவத்தை ஏற்படுத்தவும்,நிர்வாக சுமையை குறைக்கவும்,மதிப்பீட்டு செயன்முறையை மேம்படுத்தவும்,கற்பித்தல் முறைகளில் மாற்றங்களை கொண்டு வரவும்,ஆராய்ச்சிகளை மேம்படுத்தவும் உதவுகின்றது.
பல்வேறு வகையான யுஐ கருவிகளும்,முறைகளும் காணப்படுகின்றன.
       1.ChatGPT and Deepseek 2.Perplexity AI
   3.Claude AI                          4.Stor
   5.Chemistry lab              6.physics Tool Box
          7.Google Classroom
           8.magic School AI    9.Suno  
          10.Gamma 11.Copilot
   12.Ideogram                         13.Canva


இவை பாடக்குறிப்புகள்,ஆராய்ச்சி செயற்பாடுகள்.தரவுகள் சேகரித்தல்,வரைபடங்களைப் பெறல்,விஞ்ஞான உள்ளடக்கங்களை மாணவரின் திறனடிப்படையில் வெளிப்படுத்தல், விஞ்ஞான செயன்முறைகளை மேற்கொள்ளல் என்பவற்றிக்கு உதவுகின்றது.
எனவே வழமையான கற்பித்தல் பாணியிலிருந்து வேறுபட்டு நவீன உலகிற்கு ஏற்ற கல்விச்சிந்தனைகளை நவீன கற்றல்கற்பித்தல் முறையினூடாக வழங்குவோம்.
எவ்வாறு இருந்த போதிலும் எமது பாடசாலைக் கட்டமைப்பினுள் கலப்புமுறைக்கற்றலில் பின்வரும் சவால்களும் காணப்படுகின்றன.
இணைய வசதிகள் போதியளவு கிடைப்பதில்லை
பாடசாலைகளில் தேவைக்கேற்ப  தொழிநுட்ப சாதனங்கள் இன்மை
பாடசாலைகளில் தொழிநுட்ப சாதனங்களின் பராமரிப்பு,திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படாமை
பொதுவாக தொழிநுட்ப சாதனங்களை ஆசிரியர்கள் கையாழ்வதில் தயக்கம் காட்டுதல்.
சமூக ,பொருளாதார சமத்துவமின்மை
டிஜிற்றல் திறன்கள் தொடர்பான பயிற்சியின்மை
கருவிகளை கொள்வனவு செய்வதற்கான ஆரம்ப மூலதனம் அதிகம்
மாணவர்கள் தவறான நடத்தைக்கு செல்வதற்கான வாய்ப்புண்டு
கருவிகளைக் கொண்டு உளம் சார்ந்த கணிப்பீடு விடயங்களை அறிவது கடினம்

இவ்வாறான பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மாணவர்களின் திறன்களை விருத்தி செய்வதன் ஊடாக இலங்கையின் கல்வி வளர்ச்சியைமேம்படுத்துவதன்  மூலம் பொருளாதார வளர்ச்சி,சமூக பண்பாட்டு வளர்ச்சி,தொழில் வாய்ப்பு,விஞ்ஞான தொழிநுட்ப வளர்சியை ஏற்படுத்துவது காலத்தின் தேவையாகும். 

ரி.எல்.றைசுடீன்
  சம்மாந்துறை.     

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours