( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை ஆதர வைத்தியசாலையில் வைத்தியசாலை பணிப்பாளர் ஜி.சுகுணன் தலைமையில் முன்தினம் 25.09.2025 வியாழக்கிழமை நடைபெற்றது .
இந்நிகழ்வில்
தலைமயுரையாற்றிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜி சுகுணன்..
மருந்தாளர்களுக்கான வாழ்த்துகளை தெரிவித்ததுடன் வைத்தியசாலையின் பிரதான
மருந்தாளர் செல்வி.பி.சுதர்ஜினி மற்றும் மருந்தாளர்களின் சிறப்பான சேவை
பற்றியும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
வைத்தியசாலையில்
சுற்றாடலை மெருகூட்டுவதற்காக ரூபாய் 10000/- பெறுமதி மிக்க பூ கன்றுகள்
பிரதான மருந்தாளரால் வைத்தியசாலைக்கு பரிசளிக்கப்பட்டது.




Post A Comment:
0 comments so far,add yours