சா.நடனசபேசன்

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் கற்பித்து வேறுபாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச்சென்ற ஆசிரியர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா அதிபர் க.தியாகராஜா தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் 17 ஆம்திகதி புதன்கிழமை இடம்பெற்றது.

இதில் ஆசிரியர்களான திருமதி யு.அன்பழகன் திருமதி ஜீ.பாஸ்கரன் திருமதி வா.வன்னியசிங்கம் திருமதி ஜீ.பரமேஸ்வரன் திருமதி நி.பிரமேந்திரா கு.சுகதாசன் பொ.திலகராஜா கி.மனோகரன் மு.றா.சா.மப்ராஸ் க.லோகிதன் ஆகியோர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது




























Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours