சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் ஏற்பாட்டில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குஞ்சன்கற்குளம் பழங்குடி  கிராமத்தில் இயங்கிவரும் முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு  வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் செவ்வாய்கிழமை பழங்குடித் தலைவர் மற்றும் முன்பள்ளி ஆசிரியரால் வழங்கிவைக்கப்பட்டது .

சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் ஏற்பாட்டில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குஞ்சன்கற்குளம் பழங்குடி  கிராமத்தில் இயங்கிவரும் முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடசாலைக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் பழங்குடித்தலைவரிடம் வழங்கும் நிகழ்வு அமைப்பின் செயலாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை பாசிக்குடா சன்ரே விடுதியில் வைத்து  வழங்கி வைக்கப்பட்டது. இவ் உகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours