பாடசாலையில் இணைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கவனஈர்ப்பு போராட்டமானது இன்று(13)  கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.கொட்டும் மழைக்கு மத்தியில் அகில இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போராட்ட நிகழ்விற்கு வருகை தந்த எதிர்கட்சித்தலைவர் சஜித் பிறேமதாச மற்றும் இன்னும் சில அரசியல் வாதிகளும் தற்போதைய நிலைமைகளை கேட்டறிந்தனர்.











Share To:

Post A Comment:

0 comments so far,add yours