( வி.ரி.சகாதேவராஜா)
ஆலையடிவேம்பு
பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ரெட்னம் சுவாகர் இன்று (10)
புதன்கிழமை திருக்கோவில் பிரதேச செயலகத்தின் நிரந்தர உதவி பிரதேச செயலாளராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் முன்னிலையில் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.




Post A Comment:
0 comments so far,add yours