தேசியமட்ட தமிழ் மொழித்தினம்- 2025 இற்கான  இலக்கணப் போட்டி  பிரிவு -4 இல் மட்டக்களப்பு கல்விவலயத்திற்குட்பட்ட புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் கல்வி கற்கும்  மாணவி பி. ஆராதனா  தேசிய மட்டத்தில் முதலாம் இடம்பெற்று   சாதனை படைத்துள்ளார் இம்மாணவியின் சாதனையினை அப்பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வலயக்கல்விப்பணிப்பாளர் உட்பட பலர் பாராட்டியுள்ளதுடன். இம்மாணவி  மட்டக்களப்பில் வசிக்கும் அதிபர் பிரபாகரன் ஆசிரியை திருமதி நவரஞ்சிதமலர் பிரபாகரன் தம்பதிகளின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours