( வி.ரி.சகாதேவராஜா)
நாட்டில்
கடந்த வருடத்தில் மருத்துவ பட்டம் பெற்ற 1190 புதிய வைத்தியர்களுக்கான ஒரு
வருட உள்ளகப் பயிற்சி இன்று (10) திங்கட்கிழமை ஆரம்பமானது .
நாட்டில் உள்ள பிரதான வைத்தியசாலைகளில் குறித்த வைத்தியர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறா ர்கள் .
இன்று திங்கட்கிழமை இவர்களுக்கான உள்ளக பயிற்சி அங்குரார்ப்பண நிகழ்வுகள் குறித்த வைத்தியசாலைகளில்பரவலாக நடைபெற்றன.
கொழும்பு இலங்கை தேசிய வைத்தியசாலையில் இன்று உள்ளகப் பயிற்சி மேற்கொள்வதற்காக அதிகூடிய 172 மருத்துவர்கள் சமூகளித்திருந்தனர்.




Post A Comment:
0 comments so far,add yours