Momentum ( pvt) Ltd. நிறுவனத்தின்.மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி நகரத்தின் பிராந்திய கிளையானது 14 /11 / 2025  வெள்ளிக்கிழமை  காலை 10.00 மணியளவில்.உதவிபொது முகாமையாளர் திருமு. ஆனந்தராஜன் ஐயா அவர்களின். வழிகாட்டளின் கீழ் , மாவட்ட முகாமையாளர் திரு.க.சந்திரகாந் அவர்களின் தலைமையில் மிகவும் கோலாகலமான முறையில் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் நிர்வாக இயக்குனர்களான, Dr. மு.கோகுலதாஸ் ஐயா அவர்களும் மற்றும்  திரு. மதுஷங்க டிசில்வா அவர்களும்.பிரதிப் பொதுமுகாமையாளர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது,  மற்றும் வலய முகாமையாளர்கள், பிராந்திய முகாமையாளர்கள்.






கலந்து கொண்டனர். விசேட அதீதியாக  களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை சிறுபிள்ளை வைத்தியர். Dr. லக்சன் ஐயா அவர்களும், மற்றும் மத தலைவர்கள், வங்கி முகாமையாளர்கள், வர்த்தகர்கள், எமது நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து இந் நிகழ்வினை சிறப்பித்திருந்தது  குறிப்பிடத்தக்கது.










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours