இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறிப் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட தேசிய ஆக்கத்திறன் விருது தேசிய மட்டப் போட்டியில் காரைதீவு விஷ்ணு அறநெறிப் பாடசாலையை சேர்ந்த செல்வி சி. கோசிகா தரம் 7இல் கதா பிரசங்க போட்டியில் இரண்டாம் இடத்தினையும் அதே அறநெறிப் பாடசாலையினை சேர்ந்த செல்வி சி. கிஷோமிக்கா தரம் 7 இல் பேச்சு போட்டியில் மூன்றாம் இடத்தினையும் தேசிய மட்டத்தில் பெற்று சாதனை படைத்துள்ளனர்.இம் மாணவர்களை பொறுப்பதிபர் இ. டினோசினி வழிநடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
சி. கோசிகா
கிஷோமிக்கா



Post A Comment:
0 comments so far,add yours