நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக மாத்தளை, பலபத்வலவில் உள்ள எல்லேபொல மலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவில் சிக்கி 06 பேர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுஇராணுவத்தினர் விரைவாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, இவ்வாறான ஆபத்தான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post A Comment:
0 comments so far,add yours