இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தந்தை அமரத்துவம் அடைந்த வைத்தியர் இராசமாணிக்கம் இராஜபுத்திரனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் தந்தை கடந்த 07.11.2025 உயிரிழந்தார்.அவரின் பூதவுடல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி அஞ்சலிக்காக ஜனாதிபதி உட்பட ஆளுங்கட்சி, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அஞ்சலிக்காக வருகை தந்துள்ளனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours