(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கல்முனை பிரதேசத்தில் 68 ஆவது புதிய அரச ஒசுசல (30) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத் தலைவர், மாவட்ட அரசாங்க அதிபர், கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர், வைத்தியர்கள், பிரஜாசக்தி தவிசாளர்கள், கல்முனை பிரதேச தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours