மட்டு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மட்டு ஊடகவியலாளர்களுக்காக குளோபல் விங்ஸ் சரட்டி(Global Wings Charity) அமைப்பின் நிறுவனர் கோபி கிருஸ்ணா அவர்களின் நிதி அனுசரணையில் ரீசேட் மற்றும் பயணப்பை வழங்கும் நிகழ்வானது மட்டு ஊடக அமையத்தில் அதன் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இன்று(13) இடம்பெற்றது.


இந்நிகழ்வில் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.















Share To:

Post A Comment:

0 comments so far,add yours