இ.சுதா
நிவாரணப் பணியானது கடந்த சனிக்கிழமை(13) பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
நிவாரணபணியில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் சத்யானந்தி நமசிவாயம்அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சமுகநலன்புரி(ளுறழ) நிறுவன உத்தியோகத்தர்கள்பங்கேற்று, ஆயித்தியமலை தெற்கு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.



Post A Comment:
0 comments so far,add yours