இ.சுதா

லண்டன் வோள் தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர்' ஆலையத்தினால்மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.லண்டன் வோள் தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர்' ஆலயத்தின் நிதிப்பங்களிப்பில்

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  .அகிலன் பவுண்டேசன் ஏற்பாட்டில் இ  காலி எல தமிழ் மகா வித்தியாலயம்இ அல்-இர்ஷாத் தேசிய பாடசாலைஇ நியுபக் தமிழ் மகா வித்தியாலயம்இகீனகல தமிழ் வித்தியாலம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை (18.12.2025)ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது 

இந் நிகழ்விற்கு அகிலன் பவுண்டேசன் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி வி.ஆர்.மகேந்திரன் து.Pஇஆயுகுஇஐளுனு மற்றும் வித்தியாலய அதிபர்இ  ஆசிரியர்கள்இ மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours