சோ.செல்வம்

கடந்த 22 ஆம் 23 ஆமஆகிய இரு தினங்களிலும்வர்ணத் தின் மொழி.என்ற பெயரில் திருக்கோயில் கல்வி வலயத்தினால் மாணவர்களின் திறனை வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்திற்காக சித்திர கண்காட்சி ஒன்று ஒழுங்கு செய்து நடத்தப்பட்டதுஇந்த நிகழ்வுக்கு வலையத்தின் கல்விப் பணிப்பாளர் இரா.உதயகுமார் சேர் அவர்களும் அவருடன் இணைந்து பிரதி கல்விப் பணிப்பாளர்கள் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரியர் ஆலோசகர்கள் சித்திர பாடத்துக்கான ஆசிரியர்கள் மாணவர்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்














ர்

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours