சுவிஸ் உதயம் அமைப்பின் நிர்வாக சபைக் கூட்டம் அமைப்பின் உபகாரியாலயமான பெரியபோரதீவில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் உப தலைவர் ஓய்வு நிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன் தலைமையில் (24.12.2025) இடம்பெற்றது.
இதில் சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த அமைப்பின் தாய்ச்சங்கப் பொருளாளர் தொழிலதிபர் க.துரைநாயகம் மற்றும் கிழக்கு கிளையின் நிருவாகசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அமைப்பின் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.





Post A Comment:
0 comments so far,add yours