துறைநீலாவணை வை.எம்.சி.ஏ பாலர் பாடசாலையின் ஒளிவிழா - December 31, 2025 உள்நாட்டுச் செய்திகள், துறைநீலாவணை வை.எம்.சி.ஏ பாலர் பாடசாலையின் ஒளிவிழா நிகழ்வு அண்மையில் அதன் செயலாளர் கா.பாக்கியராசா தலைமையில் இடம்பெற்றது.இதன்போது அங்கு கற்று வெளியேறும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நினைவுப்பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours