(கனகராசா சரவணன்))
இந்தியாவின் சந்திரிக்கா ரொக்கட் விண்ணில் ஏவப்பட்ட போது அது வெடித்து சிதறிய ரொகக்டின் உடைந்த பாகங்கள் மட்டக்களப்பு ஒந்தாட்சிமடம் கடற்கரை இன்று ஞாயிற்றுக்கிழமை (04) கரையொதுங்கியுள்ளது இதனை கடற்படையினர் மீட்டு எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.
இதேவேளை இதன் இன்னொரு பாகம் திருகோணமலை சம்பூர் மலைமுந்தல் கடற்கரையில் கடந்த மாதம் (28) ம்திகதி கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.


.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours